விம்பிள்டன் டென்னிஸ்: இரண்டாவது சுற்றில் சாம்ப்ராஸ், ஹிங்கிஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">விம்பிள்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் விளையாட முன்னாள் சாம்பியன்களும், ஆண் மற்றும்பெண் பிரிவில் முதல் நிலையில் உள்ளவர்களுமான பீட் சாம்ப்ராஸும், மார்ட்டினா ஹிங்கிஸும் தகுதிபெற்றுள்ளனர்.
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளிலேயே அதிக பரிசுத் தொகையைக் கொண்ட விம்பிள்டன் டென்னிஸ்போட்டி திங்கள்கிழமை துவங்கியது. முதல் சுற்றில் மொத்தம் 17 ஆட்டங்கள் நடைபெற்றது.
இவற்றில் ஆண்கள் பிரிவில் பீட் சாம்ப்ராஸ், செட்ரிக் பியோலின், தாமஸ் என்குவிஸ்ட், ரிச்சர்டு கிராஜிசெக்போன்ற முன்னணி வீரர்களும் பெண்கள் பிரிவில் ஹிங்கிஸ், செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், அன்னாகூர்னிகோவா, ஆங்கே ஹூபர் ஆகிய முன்னணி வீராங்கனைகளும் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றில்நுழைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் முதல் சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் அகாஸி, நார்மன், கஃபெல்நிகோவ்,ஹென்மென் உள்ளிட்டோரும், பெண்கள் பிரிவில் தேவன்போர்ட், பியர்ஸ், அரான்ட்சா சான்செஸ் விகாரியோ,மோனிகா செலஸ் உள்ளிட்டோரும் விளையாடுகின்றனர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications