தமிழகத்தில் இன்று
"-பல்-டி"- அர-சி-யல்: கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் ஜெயல-லி-தா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நா-டு மு-ழு-வ-தும் சிறுபான்மையினர், தேவா-ல-யங்-கள், மசூ-தி-க-ள் மீ-து நடந்-து வ-ரும் தாக்குதலைக் கண்டித்து வரும் 6 ம் தேதி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் நடத்தும் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா, மூப்பனார் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்மாநில மார்க்சிஸ்ட் கட்சி செய்து வருகிறது.
மத்தியில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தபின் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்து விட்டதாகவும், அதைக் கண்டித்து மதச்சார்பற்றகட்சிகளை அழைத்து பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.
சென்னை தி.நகர் பனகல் பார்க்கில் வரும் 6 ம் தேதி நடைபெறவுள்ள இந்தப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா, மூப்பனார், வீரமணி, சங்கரய்யா,மற்றும் நல்லகண்ணு உள்பட பல தலைவர்கள் பேசுகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
மார்க்-சிஸ்ட் கம்-யூ-னஸ்ட் கட்-சி-யி-னர் நடத்-தும் கூட்-டத்-தில் ஜெய-ல-லி-தா பங்--கற்--ப-து நீண்-ட நாட்-க-ளுக்-கு பிற--கு நட-க்-கும்நிகழ்ச்-சி-ய-ாகும்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications