தமிழகத்தில் இன்று
பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்யவேண்டும் - திருமாவளவன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
வன்முறையைத் தூண்டி வரும் பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்ய வேண்டும்என்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியதிலிருந்தே வன்முறையில் ஈடுபட்டு வருகிறது.அது அரசியல் கட்சியாக இருக்கவே தகுதி இல்லை.
வன்னியர்களின் நம்பிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இழந்து வருகிறது. எனவே,வனமுறையை தூண்டிவிட்டு மீண்டும் தான் வன்னியர் தலைவர் என்ற நிலைக்குராமதாஸ் முயற்சித்து வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்யக் கோரி தமிழக ஆளுநரிடமும், தேர்தல்ஆணையரிடமும் மனு கொடுக்க உள்ளோம்.
சிதம்பரம் பகுதியில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறைக்குக் காரணமான பா.ம.க.வினர் யாரும் கைது செய்யப்படவில்லை.போலீஸார் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கின்றனர் என்றார் திருமாவளவன்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications