ஏழை மாணவரின் பொறியியல் படிப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவிய ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
அ-ட...சபாஷ் ஜெ-ய--ல-லி-தா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஏழை மாணவரின் பொறியியல் படிப்புக்கு கல்லூரியில் இடம், 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார் ஜெயலலிதா.
இதுகுறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கை வருமாறு:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தர்மபு-ரி மாவட்ட மாணவர் எம்.அஸ்வின் சந்தித்தார்.பொறியியல் கல்வி பயில -நிதி உதவி கோ-ரினார்.
தர்மபுரி மாவட்டம் கொண்டாம்பட்டியைச் சேர்ந்த ஏழை மாணவன் அஸ்வின் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றார். பொறியியல்கல்வி பயில மிகவும் ஆர்வம் கொண்டு ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.

அவரது மனுவை பரிசீலித்த ஜெயலலிதா, மாணவன் அஸ்வின் தர்மபுரி அதியமான் பொறியியல் கல்லூ-ரியில் "பி.இ படிப்பதற்குஇடம் வாங்-கிக் கொ-டுத்-த---தோ-டு, எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கினார்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications