அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 1.33 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சேலம்:
தமிழகத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 1.33 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனைசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.
தர்மபுரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருந்துக் கிடங்கை அவர் புதன்கிழமை திறந்து வைத்துப் பேசியதாவது:
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 3700 மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை1.33 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுளளது. மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டவர்களுக்கு ரூ.1.52 கோடி மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் சுகாதாரத் நலத்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகலால் பெண் சிசுக் கொலை எண்ணிக்கைகுறைந்து வருகிறது. பெண் சிசுக் கொலை தொடர்பாக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.
சுகாதார நலத் திட்டங்களுக்குத் தமிழக அரசு ரூ.1300 கோடி ஒதுக்கியுள்ளது. இது தவிர, தமிழகத்தில் உள்ளஅனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளுக்கு மருந்துகள்வாங்க மேலும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் வீராசாமி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications