For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

நன்-றி தமி-ழர்-க-ளே-!: ஏழை மாண-விக்-கு
கை கொ-டுக்-கும் உல-கத் தமி-ழர்-கள்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:

10ம் வ-குப்-பில் 481 மதிப்-பெண் எ-டுத்-தும் -கு-டும்-ப வ-று-மை கா-ர-ண-மா-க உயர் கல்-விபடிக்-க இய-லா-மல் கஷ்-டப்-ப-டும் ஏழை மாண-வி கு-றித்-து இண்-டி-யா இன்-போ.காம் தமிழ்செய்-தித் தளத்-தில் பு-தன்-கி-ழ-மை காலை வெ-ளி-யா-ன (""கே-டு-கெட்-ட கல்-வித் திட்-டத்-தால் வாழ்க்-கை இழக்-கும் மாண-வி.."") ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">
--செய்-தி-யைத் தொடர்ந்-து அந்-த மாண-விக்-கு உத-வஉலகெங்--கும் பர-வி-யுள்-ள தமி-ழர்-கள் முன் வந்-து-ள்-ள-னர்.

மு-த-லில் இந்-த "ஈர -நஞ்-சங்-க-ளுக்-கு" எங்-கள் நன்-றியை தெரி-வித்-துக் கொள்-கி-றோம்.அந்-த மாண-விக்-கு உத-வ முன் வந்-து எங்-க-ளுக்-கு -வந்-துள்-ள "ஈ-மெயில்"கள் விவ-ரத்-தைஇங்-கு தந்-தி-ருக்-கி-றோம்.

அவர்-க-ளின் கோ--ரிக்-கை-யின்-ப-டி -----மா-ண-வி சசி-க-லா-வின் மு--க-வ-ரி-யை கீழேகொ-டுத்-துள்--ளோம்.

சிங்-கப்-பூர் தமி-ழர்:

இந்-த செய்-தியை நாங்-கள் "நெட்-"டில் -வ-ளி-யிட்-ட சிறி-து நேரத்-தி-லே-யே -சிங்-கப்-பூ-ரில்வசித்-து வ-ரும் த--மி-ழர் ஒ-ரு-வர் அந்-த மாண-விக்-கு உத-வத் தயா-ர-ா-க இ-ருப்-ப-தா-க-வும் அம்மாண-வி-யின் விலா-சம் வேண்-டும் என்--றும் கேட்-டு மெயில் அ-னுப்-பி-னார்.

தன-து பெய-ரை வெளி-யி-ட வேண்-டாம் என்-று கேட்-டுக் கொண்-டுள்-ள அவர்சிங்-கப்-பூ-ரில் மைக்-ரோ-சாப்ட் நி-று-வ-னத்-தில் பணி-யாற்-றி வ-ரு-கி-றார். அந்-த மாண-விக்-குரூ. 5,000 வரை -அ-னுப்-பி உத-வு-வ-தா-க-வும் அவர் செய்-தி அ-னுப்--பி-யுள்-ளார்.

ஆர். சம்-பந்-தம்:

ஆர். சம்--ப-ந்-தம் என்--ற தமி-ழர் அ-னுப்-பி-யுள்-ள செய்-தி-யில், ஏழை மாண-வி சசி--க-லா-வுக்-கு உட-ன-டி-யா-க உத-வத் தயா-ரா-கஇ-ருக்-கி-றே-ன். அ-வ-ர-து -மு-க-வ-ரி-யையும் பிற விவ-ரங்--க-ளை-யும் அ-னுப்-புங்-கள் என்-று -கேட்-டுள்-ளார்.

அமெ-ரிக்-கா-வில் வசிக்-கும் விஜய்:

அ-மெ-ரிக்-கா-வில் Bensalem, PA--ல் வசிக்-கும் விஜய் முத்-து-ம--ா-லை என்-ற தமி-ழர் அனுப்--பி-யுள்-ள மெயி-லில், இந்-த மாண--வி-யின்கல்-வி-க்-கு தமி--ழ-க அர-சு என்-ன செய்-யப் போ-கி-ற-து?. -த-மி-ழ--க அரசால் இந்-த மாண--விக்-கு உத-வ மு-டி-யா-விட்-டால் நான் உதவத்தயாரா-க இ-ருக்-கி-றேன். அந்-த மாண-வி +2 வரை பயி-ல தேவை-யா-ன செல--வை -நான் ஏற்-றுக் கொள்-கி-றேன்.

சிறந்-த -மா-ண-வக்-கு எ--டுத்-துக்காட்-டா-க விளங்-கும் சசி-க-லா-வுக்-கு என-து பாராட்-டுக்-கள். இந்-த சாத--னை-யை அவ-ர தொட-ர வேண்-டும்என்--று கூறி-யுள்-ளார்.

இன்-டி-யா-ணா போலிசில் வசிக்-கும் இளங்-கோ:

சசி-க-லா-வின் உயர் கல்-விக்-கு, கு-றைந்-த-பட்-சம் +2 வரை-யா-வ-து படிக்-க, உத-வ நான் த-யா-ரா-க இ-ருக்-கி-றேன்.நான் அறக்-கட்-ட-ளைஏ-தும் நடத்-த--வில்---ல. அந்-த மாண-விக்-கு படிப்-புக்-கு உத-வத் தோன்-று-கி-ற-து. அவ்-வ-ள-வு தான். அவருக்-கு நான் எப்-ப-டி மு-டி--யும்என்-ப-து கு-றித்-து தெரி-விக்-க-வும்.

பு-தன்கிழ-மை மாலை வரை -வந்-த கடி-த-ங்-கள் வந்-தன.

சசி-க-லா-வின் மு-க-வ-ரி:

V. Sasikala,

D/o. E.Vasu,
289, Sharma Nagar,
Viyasarpadi,
Chennai - 600 039.

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நன்-றி தமி-ழர்-க-ளே! உங்-கள் ஈரம் கசி-யும் இத-யங்-க-ளுக்-கு எங்-க-ளின் வாழ்த்-துக்-கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X