தமிழகத்தில் இன்று
-த-மி-ழ-கத்-தில் கர்நாடக பஸ் பறிமுதல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நஷ்ட ஈடு வழக்கில் கர்நாடக அரசு பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் காலனியைச் சேர்ந்த ரமணரெட்டி என்பவர் 13.08.1986ல் தனியார் பஸ் ஒன்றில் சபரிமலை ஐயப்பன்கோவிலுக்குச் சென்றார். வாணியம்பாடி அருகே தோட்டாளம் கிராமத்தில் எதிரே வந்த கர்நாடக அரசு பஸ் மோதியதில் பலர்காயமடைந்தனர்.
இந்த விபத்தில் ரமணரெட்டிக்கு இரண்டு கால்களும் செயல் இழந்தன. எனவே தனக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்என்று வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில் இருக்கும் போது ரமணரெட்டி மரணமடைந்தார். ஆனால், அவரது மனைவி சுலோசனாம்மாள் வழக்கைத்தொடர்ந்தார். 1998ம் ஆண்டு 95 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதாவது ரமண ரெட்டி பயணம் செய்த தனியார் பஸ் நிறுவனம் ரூ.32,750ம், ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் ரூ.15 ஆயிரம்,கர்நாடக அரசு பஸ் நிறுவனம் ரூ.47,750ம் வழங்க வேண்டும் எனறு கூறப்பட்டது.
இத்தொகைக்கு 12 சதவீத வட்டியும் உண்டு என்று நீதிமன்றம் கூறியது.
இத் தீர்ப்-பை கர்நாடக அரசு பஸ் நிறுவனம் மட்டும் மதிக்-கா-மல் இ-ருந்-து வந்-த-து. இது கு-றித்-து 30.04.1999ல் சுலோசனாநீதிமன்றத்தில் முறையிட்டார். அதை ஏற்று கர்நாடக அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய நீதிபதி தர்மராஜ் இரண்டு நாட்களுக்கு முன்புஉத்தரவிட்டார்.
அதன்படி வியாழக் கிழமை காலை 11.30 மணிக்கு பெங்களூரில் இருந்து வேலூர் வந்த கர்நாடக அரசு பஸ் ஒன்று ஜப்திசெய்யப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications