தமிழகத்தில் இன்று
வெள்-ளிக்-கி-ழ-மை ஒ-ரு வழக்-கு...திங்-கள்-கி-ழ-மை ஒ-ரு வழக்-கு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
டான்சி வழக்கில் ஜெய-ல-லி-தா வெள்-ளிக்-கி-ழ--மை-யும், நிலக்-க-ரி வழக்-கில் திங்-கள்-கி-ழ-மைஇ-ரு வேறு சிறப்-பு நீதி-மன்-றங்-க-ளில் ஆ-ஜ-ரா-க வேண்-டும்.
இந்-த இரு வழக்-கு வி-சா-ர-ணை--க-ளை-யும் திங்கள்கிழமையே வைத்-துக் கொள்-ளு-மா-று-கட்-டு அவர் ம-னு தாக்-கல் செய்-துள்-ளார்.
-டான்-சி வழக்-கில் தான் கடந்-த -திங்க்-கி-ழ-மை அவர் நீதி--மன்-றத்-தில் கண்ணீர் வாக்குமூலம்அளித்தார் என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.
டான்சி நில பேர ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை மூன்றாவது தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றவியல் நடைமுறைச் சட்டம்313வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதிஅன்பழகனின் கேள்விகளுக்கு வாக்குமுலம் அளித்து வருகின்றனர்
வழக்கின் முதலாவது குற்றவாளியான ஜெயலலிதா, கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள்ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இரண்டாவது நாள் வாக்குமூலத்தில் கண்ணீர்சிந்தினார்.
மீண்டும் அவர் வெள்ளிக் கிழமை ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்றுநீதிபதி உத்தரவிட்டிருந்தார். டான்சி வழக்கில் இரண்டு பிரிவு உண்டு. டான்சி நிலத்தைவாங்கியது தொடர்பாக ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி பப்ளிகேஷன்ஸ் என்ற இரண்டுநிறுவனங்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த இரண்டிற்கும் ஜெயலலிதாவும்,சசிகலாவும் தான் உரிமையாளர்கள்.
தற்போது ஜெயா பப்ளிகேஷன்ஸ் தொடர்பான கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில்அளித்துள்ளார். சசி பப்ளிகேஷன்ஸ் தொடர்பான கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமைஅவர் பதிலளிக்க வேண்டும்.
இந் நிலையில் ஜெயலலிதா சார்பில் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல்செய்யப்பட்டது.அதில் நிலக்கரி இறக்குமதி தொடர்பான வழக்கில் இரண்டாவது தனிநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நான் ஆஜராக வேண்டியதிருப்பதால், இந்த வழக்கையும்திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும்.
எனது உடல் நிலையையும், போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு இதற்குஅனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இம்மனு மீதான விசாரணை வெள்ளிக் கிழமை தள்ளி வைத்தார் நீதிபதி அன்பழகன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications