"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
ஏ-ழ மாண-வி சசி-க-லா-வுக்-கு உத-வ முன் வந்-தார் நடி-க-ர் விஜய்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மண் பானை விற்கும் மாணவி சசிகலாவின் மேல் படிப்புக்கு உதவ நடிகர் விஜ-ய்யும் முன் வந்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த வாசு என்-ற மண் பானை வியாபா-ரி-யின் மகள் சசிகலா. ஞானோதயாஉயர் நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். -நடந்து -முடிந்த பொதுத் தேர்வில் 500க்கு 481 மதிப்பெண்கள்பெற்று பள்ளி -முதலிடம் பெற்றார்.
இவ்வளவு அதிக மதிப்பெண்கள் பெற்றும் ஏழை மாணவியான சசிகலாவால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.வறுமை காரணமாக தனது தந்தைக்கு உதவியாக மண் பானை விற்க போய் விட்டார். வியாசர்பாடி மார்க்கெட் பஸ்-நிறுத்தம் அருகில் சாலையோரம் மண் பானை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.
இத்தகவல் தெரிந்து கொண்-ட நடிகர் விஜய் மா-ண-விக்-கு உத-வ முன் வந்துள்ளார். அந்த மாணவியின் பிளஸ் டூபடிப்பு மற்றும் கல்லூ-ரி படிப்பு ஆகியவற்றிற்கான செலவை தாம் ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications