தமிழகத்தில் இன்று
இந்தியாவில் பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்தது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இந்தியாவில் பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 2685 நிறுவனங்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் எந்த புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும் அவை நிறுவனங்கள சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவேண்டும் என்ற விதி உள்ளது. கடந்தமே மாதம் 2685 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், ஏப்ரல் மாதம் 3055 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கடந்த ஆண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை விட இந்த ஆண்டு மே மாதம் ஏறக்குறைய 141 நிறுவனங்கள் கூடுதலாகப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
2685 நிறுவனங்களில் 2677 நிறுவனங்கள் லிமிடெட் நிறுவனங்களாகும். இதில் 244 நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களாகவும், 2433நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மே மாதம் பதிவு செய்யப்பட்ட 2685 நிறுவனங்களின் மொத்த முதலீடு ரூ.909 கோடியாகும். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 738 நிறுவனங்கள்மகாராஷ்டிரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் 501-ம், தமிழகத்தில் 249-ம், குஜராத்தில் 231-ம், ஆந்திராவில் 168-ம், கர்நாடகத்தில் 168-ம், மேற்கு வங்கத்தில் 146நிறுவனங்களும் மற்றவை பிற மாநிலங்களிலும் பதிவாகியுள்ளன.
பதிவான நிறுவனங்களில் 40 நிறுவனங்கள் மே மாதமே இயங்கத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications