தமிழகத்தில் இன்று
நெல்லையில் பஸ் டிரைவர் வெட்டிக் கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நெல்லை:
நெல்லையில் ஓடும் பஸ்சில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நெல்லை சந்திப்பு உடையார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். வயது(30). இவர் தனியார் பஸ்சில் டிரைவராகப் பணிபுரிந்து வந்தார்.
தச்சநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் மணி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்தநிலையில் செல்வத்திற்கும், செல்விக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் மணிக்குத் தெரிய வந்தது.
அவர் தன் மனைவியைக் கண்டித்ததுடன் செல்வத்தையும் கண்டித்திருக்கிறார். ஆனால் அவர் மனைவி செல்வியோ செல்வத்துடன் ஓடி விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மணி செல்வத்தை எப்படியாவது தீர்த்துக் கட்டி விடுவது என்று திட்டம் தீட்டினார்.
இதற்கிடையே புதன்கிழமை பிற்பகல் ஹைகிரவுண்டிலிருந்து செல்வம் ஜங்கஷனுக்கு பஸ்சை ஓட்டி வந்தார்.
அப்போது மணி தனது உறுவினர்கள் மூன்று பேருடன் பஸ்சில் ஏறி செல்வத்தைச் சராமரியாய் வெட்டினார்.
சம்பவ இடத்திலேயே செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications