தமிழகத்தில் இன்று
ரஷ்யாவிடம் பீரங்கி வாங்குகிறது இந்தியா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மாஸ்கோ:
ரஷ்யாவிடமிருந்து டி-90 பீரங்கி வாங்குவது குறித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மார்ஷல் இகோர் செர்ஜியோவைசந்தித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறுகையில், ரஷ்யாவிடமிருந்து 176 கோடி ரூபாய் மதிப்பில் டி-90 ரக பீரங்கிகளை வாங்க இந்தியாதிட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இந்த வார இறுதிக்குள் முடிவெடுக்கப்படும்.
இதுபோல ஆவடியில் உள்ள கனரக தொழிற்சாலையில் 200 பீரங்கிகளை தயாரிக்கவும் உரிமம் பெறப்படும். ரஷ்ய தயாரிப்பு டி-84 ரக பீரங்கிகளைஉக்ரைனிடமிருந்து பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இதையடுத்து இந்தியாவும் தனது படைபலத்தைப் பெருக்க திட்டமிட்டுள்ளது.
இந்திய கடற்படைக்கு ரஷ்யாவில் இருந்து கியோவ் வகை விமானங்கள் வாங்குவது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications