தமிழகத்தில் இன்று
வ-ரிச் -சுமையால் -தி--ணறும் மக்-க-ளுக்-கு நிவா-ர-ணம்: இலங்-கை -திட்-டம்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் நடந்-து வ-ரும் போரி-னால் ஏற்-ப-டும் க---டும் செல-வை சமா-ளிக்-க-வ-ரி-க-ளை இலங்கை அர---சு க-டு-மை-யா--க உயர்த்-தி வ-ரு-கி-ற-து. இத-னால், மக்-க-ளி--டை-யேஏற்-பட்-டுள்-ள வெ-றுப்--பு-ணர்-வை போக்-க -அ-ர-சு மு-யன்-று வ-ரு-கி-ற-து.
இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும்இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. போர்ச் செலவைச் சமாளிக்க இலங்கைஅரசு பல வழிகளைக் கையாண்டது.
இது தவிர, உலகளாவிய அளவில் விலைகள் உயர்ந்ததை அடுத்து, டீசல் மற்றும் சிலஅத்தியாவசியப் பொருட்களின் விலையை இலங்கை அரசு உயர்த்தியது. அதுமட்டுமல்லாமல், வரிகளையும் உயர்த்தியது. இதனால், இலங்கை அரசுக்கு நிறையவருமானம் கிடைத்தது.
போர்ச் செலவுக்குப் போக மீதமுள்ள வருமானத்தை மக்களின் நல்வாழ்க்குச் செலவுசெய்ய இலங்கை அரசு முன் வந்துள்ளது. அதன்படி சில திட்டங்களை அதுஅறிவித்துள்ளது.
ஓய்-வு பெற்-ற அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் தொகையில் உயர்வு, பொதுத் துறைநிறுவன ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம், நி-று-வ-னங்-க-ளில் பயிற்-சி-யில் உள்-லபட்டதாரிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு என பல திட்டங்களை இலங்கை அரசுஅறிவித்துள்ளது.
இது தவிர, கோதுமை மாவின் விலையை கிலோவுக்கு 3 ரூபாய் குறைத்துரூ.15.15-க்கு விற்கவும், 50 கிலோ எடையுள்ள யூரியா மூட்டையின் விலையில் 50ரூபாய் குறைத்து ரூ.448.23-க்கு விற்கவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ரூ.125 கோடி கூடுதல் செலவாகும் என்றுகணக்கிடப்பட்டுள்ளது.
நெல் வாங்குவதற்கான அடமானக் கடன் வட்டி விகிதத்தில் 2 சதவீதத்தைக்குறைத்துள்ள--து இலங்கை அரசு.












Click it and Unblock the Notifications