For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

4 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது இந்-தி-யா

பெங்களூர்:

அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டு இன்சாட் -3 ரக செயற்கைக்கோள்கள் உள்பட 4 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளிஆராய்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இஸ்-ரோ-வின் செயற்--கைக்-கோள் தயா-ரிப்-புப் பிரி-வின் இயக்குநர் பி.எஸ். கோயல் கூ-றூ-க-யில்,

2001-2002 ம் ஆண்டுகளில் 4 செயற்-கைக்கோள்--க-ளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். ன் முதலில் இன்சாட் 3-சி செயற்கைக்கோள்அடுத்த வருடத் தொடக்கத்தில் விண்ணில் செலுத்தப்படும். இது செலுத்தப்பட்ட அடுத்த 6 மாதத்திற்குள் இன்சாட் 3-ஏ விண்ணில் செலுத்தப்படும்.

ஐ.ஆர்.எஸ். பி-5, ஐ.ஆர்.எஸ். பி-6 ஆகிய இரண்டும் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இவைகளில் முதலில் எந்த செயற்கைக்கோள் முதலில்தயாராகிறதோ அது முதலில் செலுத்தப்படும்.

தனியாரும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த-லாம் என்-று பு-தி-ய விண்-வெ-ளிக் கொள்-கை தீட்-டப்-பட்-டுள்-ளதால் இஸ்ரோவுக்குப் பாதிப்புஏற்படுமா என்று அவரிடம் கேட்டபோது, தனியார் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவதால் அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதுஎன்--றார்.

ஆனந்த் டெக்னாலஜிஸ் லிமிடெட் விண்ணில் செயற்கைக் கோளை செலுத்தி வருகிறது. அவர்களுக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் உதவி செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X