தமிழகத்தில் இன்று
காம-ரா-ஜர் பிறந்-த நாள்: கோ-வை வ-ரு--கி-றார் சோனி-யா
ஈரோடு:
கோயம்புத்தூரில் ஜூலை 29-ம் தேதி நடைபெறவுள்ள காமராஜர் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி துவக்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் புதன்கிழமை தன்னைச் சந்தித்துப் பேசிய தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம்,தனது வருகையை சோனியா காந்தி உறுதிப்படுத்தினார்.
லோக் சபா தேர்தலுக்குப் பிறகு சோனியா காந்தி முதல் முறையாக தமிழகம் வரவுள்ளார். மேலும், தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் முறையாககாமராஜர் பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டில் சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கிலும், தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும்விதத்திலும் காமராஜர் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட தமிழக காங்கிரஸ் சோனியா காந்தியை அழைத்து வரவுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications