தமிழகத்தில் இன்று
மு.க.ஸ்டாலின் கா-ரு-டன் வந்-த ஜீப் மோதி சிறுவன் காயம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் சென்னை மேயர் மு.க. ஸ்டாலினின் கார் வரி-சை-யில் வந்-த ஜீப்மோதியதில் சைக்கிளில் வந்த சிறுவன் காயமடைந்தான். இதை எதிர்த்து பொது மக்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் தி-மு-க பிர-மு-கர் ஆர்.ஜி. ரத்தினம் வீட்டு விழாவில் கலந்து கொள்ளமு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காரில் வந்தார். அவரது காரைத் தொடர்ந்து பலஜீப்கள் ஊர்வலம் போல வந்து கொண்டிருந்தனர்.
பரமக்குடி வழியாக கார் ராமநாதபுரத்திற்கு வந்து கொண்டிருந்தது. ராமநாதபுரத்திற்குநுழையுமிடத்தில் ஸ்டாலின் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்த முயன்றபோது ஜீப் ஒன்று சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவன் மேல் மோதிகீழே தள்ளியது.
அந்த ஜீப்பில் இருந்தவர்கள் பயந்து கொண்டு இறங்கி ஓடி விட்டனர். அந்த சிறுவன்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
ஆத்திரமடைந்த பொது மக்கள் இந்த சம்பவத்தை எதிர்த்து சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால் பரமக்குடி ராமநாதபுரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதிரடிப்படை போலீசார் வந்து சாலை மறியல் செய்தவர்களை கலைத்துபோக்குவரத்தை சீர் செய்தனர்.
ஸ்டாலினை வரவேற்க நிறைய கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அதனால் பலகுழிகள் தோண்டப்பட்டிருந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
எப்-போ-து -நிற்--கும் தமி-ழ-க அர-சி-யல்-வா-தி-க-ளின் அபா-ய கார்- ஊர்-வ-லங்-கள்?-
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications