தமிழகத்தில் இன்று
பிரி-வினை தான் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு: ராமதாஸ்
திருப்பூர்:
இலங்கை இனப் பிரச்சினைக்கு முதல்வர் கருணாநிதி கூறிய செக்ாஸ்ல-லோ-வாக்-கி-ய மாடல் யோசனைதான் சரியான, ஒரே தீர்வு என்று பாட்டாளிமக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதற்கு முன்பு கடந்த காலங்களில் ஏற்பட்ட அமைதிஒப்பந்தங்களை இலங்கை அரசு மதித்ததில்லை. தமிழர்களின் உரிமைகளைக் கேட்டுப் போராடிய தமிழர் தலைவர்களின் முயற்சிகள் தோல்வியை அடைந்தன.
தமிழர் பிரச்சினையத் தீர்ப்பது தொடர்பாக இலங்கை அரசு உருவாக்கியுள்ள அமைதித் தீர்வு குழப்பமாக உள்ளது. இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றுதெரியவில்லை.
அரசியல் சட்டத் திருத்தம் மூலம் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமைகள் கிடைத்து விடாது. எதிர்க்கட்சிகள், புத்தமதத் தலைவர்கள்ஆகியோரின் சம்மதமும் இதற்குத் தேவைப்படுகிறது.
இலங்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஜூலை 3-ம் தேதி பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசவுள்ளேன். அப்போதுபிற்பட்ட வகுப்பினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் பிரதமருடன் பேசுவேன்.
திமுக-பாமக உறவு நிலையாகவும், உறுதியாகவும் உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி நீடிக்கும். வரும் சட்டசபைத் தேர்தலில் எங்கள்கூட்டணிக்கு வெற்றி கிடைத்தாலும் கூட, பாமக அமைச்சரவையில் பங்கு கேட்காது.
மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. இருப்பினும், அதிகாரவர்க்கத்தினரின் அலட்சியப் போக்கு காரணமாக அவற்றில்பல திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications