தமிழகத்தில் இன்று
வந்-த-து போலீஸ் வேலைக்-கு...,செய்-த-து -தி-ருட்-டுத்-த-னம்...
கடலூர்:
போலீஸ் வேலையில் சேர ஆசைப்பட்ட இளைஞர் ஒருவர் உயரத்தை அதிகப்படுத்திகாட்டுவதற்காக காலில் தெர்மோகூல் சீட்டை ஒட்டிக் கொண்-டு -வந்-து மோச-டிசெய்தார்.
கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்கும்தேர்வு கடலூர் அண்ணா திடலில் நடத்தப்பட்டு வருகிறது. இது கடந்த 21ம் தேதியன்றுதொடங்கப்பட்டது. இந்த தேர்வில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
தேர்வில் எந்த விதமான முறைகேடுகளும் நடை பெறக்கூடாது என்பதில் தேர்வுக்குழுவினர் கண்ணும் கருத்துமாக கவனத்துடன் செயல் பட்டு வந்தனர். தேர்வுக்குவந்தவர்களைத் தவிர வேறு எவரும் தேர்வு நடை பெறும் இடத்திற்குள்அனுமதிக்கப்படவில்லை.
இந்த கட்டப்பாடுகளுக்கிடையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்ஒருவர் தேர்வுக்கு வந்திருந்தார். அவரது உயரத்தை அளக்கும் போது அவரது பாதம்தரையில் படாததை கண்ட தேர்வுக்குழு அதிகாரிகள் அவரை தனியே அழைத்துச்சென்று பரிசோதித்த போது அந்த இளைஞர் பாதத்தில் தெர்மாகூல் சீட்டை ஒட்டிஇருப்பதைக் கண்டு பிடித்தனர்.
அந்த வாலிபர் போலீஸ் வேலையில் சேர தான் விரும்புவதாகவும், உயரம் இரண்டுஅங்குலம் குறைவாக இருந்ததால் இவ்வாறு தர்மாகூல் சீட்டை ஒட்டி வந்ததாகவும்தன்னை மன்னிக்கும்மாறு கேட்டுக் கொண்டார்.
இதனால் தேர்வுக்கு குழு அதிகாரிகள் அவரை மன்னித்து எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications