தமிழகத்தில் இன்று
சீன பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 36 பேர் சாவு
பீஜிங்:
பட்டாசுத் தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 36 பேர் இறந்தனர். 160 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்குச் சீனாவிலுள்ள சியாங்மென் நகரில் சனிக்கிழமை இவ்விபத்து ஏற்பட்டது. இறந்-த 36 பேர் தவி-ர வேலை செய்து கொண்டிருந்த மேலும் 30பேரின் கதி கு-றித்-துத் தெரி-ய-ல்லை.
3200 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அந்தத் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வெடிப்பொருட்கள் தயாரித்துக் கொண்டிருந்த போது இந்-த விபத்-துஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
-வி-பத்தில் தொழிற்சாலை முழுவதும் சேதமடைந்தது. ஜன்னல் கதவுகள், மேற்கூரைகள், மற்றும் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர்பகுதியி-ல் சேத பாதிப்-பு இ-ருந்-த-து.
சீனாவில் அடிக்கடி தொழிற்சாலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications