தமிழகத்தில் இன்று
பறிக்கப்படுகிறது கிளின்டனின் வக்கீல் லைசென்ஸ்
லிட்டில்ராக்:
மோனிகா லெவின்ஸ்கி செக்ஸ் வழக்கில் பொய் கூறியது தொடர்பாக அமெரிக்க அதிபர் கிளின்டனின் லைசென்சைப் பறிக்க ஆர்கென்சாஸ் உச்சநீதிமன்றம்முடிவெடித்துள்ளது.
கிளின்டனுக்கு இதற்காக 30 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் கிளின்டன் மீது வெள்ளை மாளிகைப் பணிப்பெண் மோனிகா லெவின்ஸ்கி செக்ஸ் புகார் கூறினார்.
இதை முதலில் கிளின்டன் மறுத்து வந்தார். பின்னர் நாட்டு மக்களிடம் பகிங்கரமாக மன்னிப்புக் கேட்டார். தன் மனைவி, மற்றும் மகளிடமும்இதற்காக வருத்தம் தெரிவித்தார்.
ஏற்கனவே அதிபர் கிளின்டன் வக்கீலுக்குப் படித்து லைசென்ஸ் வைத்திருப்பவர்.
நீதிமன்றத்தில் கிளின்டன் பொய்வாக்குமூலம் அளித்ததால் அவர் வக்கீல் பணிக்குத் தகுதியற்றவர். அவரது வக்கீல் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்று புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஆர்க்கன்சாஸ் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை முடிவில் கிளின்டன் வக்கீல் பதவியை வகிக்கத்தகுதியற்றவர் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிளின்டன் கருத்துத் தெரிவிக்கையில் மற்ற வக்கீல்கள் போல் எனக்கும் ஒரே மாதிரி சட்டம் இருந்தால் லைசென்ஸ் இழப்பதை தவிர வேறுவழியில்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications