தமிழகத்தில் இன்று
விரைவில் மலரும் தமிழ் ஈழம் - -டாக்டர் ராமதாஸ்
சென்னை:
இலங்கையில் தனி தமிழ் ஈழம் மலரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று பா.ம.க நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பொள்ளாச்சியில் நடந்த பா.ம.க தொகுதி மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பேசும் பொழுது 1989-ம் வருடம் பாட்டாளி மக்கள் கட்சிஆரம்பித்தோம். இதுவரை 97 போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
வேறு எந்த கட்சியும் குறுகிய காலத்தில் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதில்லை. டெல்லியில் சமூக நீதி மாநாடு நடத்தி சாதனை படைத்தோம்.பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒ.பி.சி ) என்னும் மக்ககளுக்கு 13 சதவீத இட ஒதுக்கீட்டையாவது அமுல் படுத்த வேண்டும். தமிழகத்தில் விவசாயிகளின்விளைப்பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாய கடன் ஜப்தியை நிறுத்தவேண்டும்.
அரசு அதிகாரிகள் தாங்கள் அரசிடம் இருந்து பெறும் சலுகைகளுக்கு ஏற்ப நியாயமாக உழைக்க வேண்டும். அரசின் பல்வேறு மக்கள்நலதிட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும். இந்தியாவில் 40 சதவீதம் பேர் வறுமையில் வாழ்கின்றனர்என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இலங்கை தமிழர்களின் ரத்தமும் நம் ரத்தமும் ஒன்று. அவர்களுடன் நமக்கு தொப்புள்கொடி உறவு உள்ளது. இலங்கை தமிழர்கள் நிம்மதியாக வாழ தனிதமிழ்ஈழம் அமைய வேண்டும். இதற்காக நம் குரல் ஓங்கி எப்பொழுதும் அங்கு தனி தமிழ்ஈழம் அமையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அதற்கானஅறிகுறிகள் உள்ளன. புலிகள் வெற்றிபெற வாழ்த்துவோம்.
இவ்வாறு பேசினார் டாக்டர் ராமதாஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications