For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இந்-தி-யா-வி-லி-ருந்-து பிரி--யும் எண்-ண-மே இல்-லை என்-கி-றார் பரூக்

ஈ-ரா-டு:

இந்-தி-யா-வி-லி-ருந்-து பிரி-வ-து என்-ற பேச்-சுக்-கே இட-மில்-லை- என்-று ஜம்-மு காஷ்-மீர் மாநி-லமு-தல்-வர் பரூக் அப்-துல்-லா கூறி-யுள்-ளார்.

ஈரோட்-டில் நடந்-த -ம-தி-மு-க மாநாட்-டில் கலந்-து கொண்-டு ஞா-யிற்-றுக்-கி-ழ-மை பரூக்அப்-துல்-லா பேசி-ய-தா-வ-து:

வைகோ திரா-வி-டத்-தின் தலை-வர் மட்-டு-மல்-ல. இந்-தி-யா-வின் தலை-வர்-க-ளில் ஒ-ரு-வர்.மலை-கள் நிறைந்-த காஷ்-மீ-ரி-லி--ருந்-து, அழ-கி-ய தமி-ழ-கத்-திற்-கு வ-ரு-கை தந்-துள்-ள-தில்மகிழ்-கி-றேன்.

இலங்-கைப்- பிரச்-சி--னயில் பிர-த-மர் வாஜ்-பாய் நல்-ல தீர்-வு காண்-பார் என நம்-பு-கி--றன்.தமி-ழர்-க-ளுக்-கு உரி-ய மரி-யா-தை, உரி--ம-க-ளை அவர் பெற்-றுத்- த-ரு-வார்.

ரஷி-யா-விற்-கும், அமெ-ரிக்-கா-விற்-கும் இடை-யே இ-ருந்-த பகை ம--றைந்-த-து. ஜெர்-ம-னுக்-குஇடை-யே இ-ருந்-த சு-வர் உடைந்-த-து. இ-ரு நா-டு-க-ளும் நெ-ருங்-கி வந்-து பிரச்-சி-னை-க-ளைத்-தீர்த்-துக் கொண்-ட-ன. இதே போல, இலங்-கை-யில் நடக்-கும் பிரச்-சி-னை-க-ளும் மு-டிந்-துஅமை-தி தி-ரும்-பும் என நம்-பு-கி-றேன்.

காஷ்-மீர் இந்-தி-யா-வின் ஒ-ரு ப-கு-தி. -க-டந்-த கார்-கில் போ-ரின்-போ-து ரத்-தம்- சிந்-தி-ய தமிழ்இளை-ஞர்-க--ளின் தியா-கத்தை மறக்-க மாட்-டேன். -அ-வர்-க-ள-து கு-டும்-பத்-திற்-கு ஆ-று-த-லைத்தெரி-வித்-துக் கொள்-கி-றேன்.

நாங்-கள் இந்-தி-யா-வின் ஒ-ரு ப-கு-தி-யா-க இ-ருந்-து வந்-துள்--ளோம். இ-ருந்-து வ-ரு-கி-றோம்.இனி-மே-லும் இ-ருப்-போம் என உ-று-தி-ய-ளிக்-கி-றேன். மொழி, கலா-சா-ரத்-தில்ஈ-டு-பட்-டி-ருந்-தா-லும் உள்-ளத்-தால் ஒன்-று-பட்-டுள்-ளோம்.

சர்-க்-கா-ரி-யா கமி-ஷன் பரிந்-து-ரை-யி-ன்-ப-டி-தான் நாங்-கள் மாநி-ல சு-யாட்-சி கேட்-கி-றே-ாம்.இந்-த கோரிக்-கை--யை நான் இப்-போ-து அல்-ல, இந்-தி-ரா, நர-சிம்-ம-ரா-வ் ஆகி-யோர்பிர-த--ம-ரா-க இ-ருந்தபே-ா-தே வைத்--தேன். இந்-தி-ய அர-சி-ய-ல-மைப்-புச் சட்-டத்-திற்-குட்-பட்-டுஇக்-கே-ா-ரிக்-கை-யை நாங்-கள் வைத்-து-ள்-ளோம்.

ஜெனீ-வா-வில் வைகோ,இலங்-கை பிரச்-சி-னை-யைக் கொண்-டு வந்-தார். தமி-ழர்-க-ளுக்-குமரி-யா-தை-யை-யும், உரி-மை-க--ள-யும் கேட்-டார். இ-தைப் போல-வே, காஷ்-மீ-ரில் நாங்-கள்உரி--ம கேட்-கி-றோம்.

அ-ரு-கி-லுள்-ள நா-டு காஷ்-மீர் விவ-கா-ரத்-தில் தீவி-ர-வா-தத்-தில்- ஈ-டு-பட்-டு வந்-தா-லும் கூடஇந்-தி-யா நட்--பை-யே --வி-ரும்-பி-ய-து. தீவி-ர-வா-தத்-தை நி-றுத்-தி-னால் பேச-லாம் என்-று-ம்இந்-தி-ய அர-சு கூறி-யுள்-ள-து.

காஷ்-மீ-ர் சு-யாட்-சி தொடர்-பா-க, அர-சி-ய-ல-மைப்-புச் -சட்-டத்-திற்-குட்-பட்-டு தேவை-யா-னநட-வ-டிக்-கை எ-டுப்-ப-தா-க பிர-த-மர் தெரி-வித்-துள்-ளார். இதை சிலர் தவ-றா-கப் பிர-சா-ரம்செய்-ய நினைக்-கின்-ற-னர்.

வலி-மை-யா-ன, மதச்-சார்-பற்-ற இந்-தி-யா-வை உ-ரு-வாக்-க, தேசி-ய ஜன-நா-ய-கக் கூட்-ட-ணி-யில்இடம் பெற்-றுள்-ள -கட்-சி-கள் இன்-னும் க-டு-மை-யா-க உழைக்-க வேண்-டும்.

இந்-தி-யா--வும், பாகிஸ்-தா-னும் பிரச்-சி-னை-க-ளுக்-குத்- தீர்-வு கண்-டு விரை--வில் முன்-னேற்-றப்பா-தை-யில் ந-ட-போ-டும் என்-று நம்-பு-கி-றேன் என்-றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X