தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ம.தி.மு.க, மாநா-டு நிதி வசூல் ரூ.73 லட்சம்
ஈரோடு:
ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) நடத்திய தமிழர் எழுச்சி மாநாட்டில் ரூ.73 லட்சம் நிதி வசூலாகியுள்ளது என்றுகட்சியின் பொருளாளர் மு. கண்ணப்பன் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் பொருளாளரும், மத்திய அமைச்சருமான மு. கண்ணப்பன் கூறியாதவது:
மதிமுக மாநாடு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் மதிமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டில்நுழைவுச் சீட்டுக் கட்டணம் மற்றும் நன்கொடை மூலம் ரூ.73.45 ஆயிரம் வசூலாகியுள்ளது.
மாநாட்டுச் செலவு ரூ.48.22 லட்சம் போக மீது ரூ.25.23 லட்சம் கைவசம் உள்ளது. மீதமுள்ள நிதி, ஈரோடு மாவட்ட மதிமுகவுக்குச் சொந்தக்கட்டடம் வாங்க தலைமைக் கழக நிதியாக வழங்கப்படுகிறது என்றார் கண்ணப்பன்.
More From
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications