தமிழகத்தில் இன்று
8 கி.மீ. தொலைவிலிருந்து அத்வானிக்கு கருப்புக் கொடி
ஈரோடு:
ஈரோட்டில் மதிமுக நடத்திய தமிழக எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டுத்திரும்பிய மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு கருப்புக் கொடி காட்டிய தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாநாடு நடந்த மேடைக்கு எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் நின்று கொண்டு காங்கிரஸ்தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டினர். ஈரோடு மாநாட்டில் அத்வானி கலந்துகொண்டால் அவருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று ஏற்கனவே காங்கிரஸ்கட்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது நாள்மாநாட்டில் அத்வானிபேசினார். பேசி முடித்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் திரும்பினார். அத்வானி வந்தவிபரம் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் பன்னர் செல்வம் பூங்கா அருகே கருப்புக் கொடிகாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியினரின் கருப்புக் கொடி போராட்டம் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்குத் தெரியாது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications