தமிழகத்தில் இன்று
ஹோண்டா சிட்டி கார் விற்பனை குறைந்தது
டெல்லி:
ஹோண்டா சிட்டி கார்களின் விற்பனை குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 801 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளனது. இது அதற்கு முந்தையவாரத்தை விட 11.2 சதவீதம் குறைவாகும்.
ஹோண்டா சிட்டி கார்களை ஹோண்டா சியல் கார்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் சமச்சீர் விற்பனை வரி 12 சதவீதம்அதிகரிக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட விலை உயர்வை அடுத்து கார்களின் விற்பனை குறைந்துவிட்டது.
ஹோண்டா சிட்டி கார்களின் விற்பனை இந்த ஆண்டு ஜூன் மாதம் குறைந்துவிட்டாலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் 2,627 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு முதல் 3 மாதங்களில் விற்பனை ஆன கார்களின்எண்ணிக்கையை விட 27.2 சதவீதம் அதிகமாகும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications