தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
-ஜப்-பா-னில் மீண்-டும் -நி-ல-ந-டுக்-கம்
டோக்-கி-யோ:
ஜப்-பா-னின் இஸு தீவில் மூன்-று மு-றை ஏற்-பட்-ட நில ந-டுக்-கத்--தால், தீவே அதிர்ந்-த-து.
ரிக்-டர் அள-வு--கோ-லில் நில ந-டுக்-கத்தின் அள-வு 5.4 ரிக்-ட-ரா-க -இ-ருந்-த-து. இந்-தநில-ந-டுக்-கம் கார-ண-மா-க நி ஜிமாம், கோஷு-ஸி-மா, இஸு தீ-வு ஆகி-ய தீ-வு-க-ளில்அதிர்ந்-த-ன.
திங்-கள்-கி--ழ-மை அதி-கா-லை 4.20 மணி மு-தல் 5.09 -வ-ரை நில-ந-டுக்-கம் இ-ருந்-த-து.-ச-னிக்--கி-ழ-மை இப்-ப-கு-தியில் தொடர்ந்-து நில--ந-டுக்-கம் இ-ருந்-த-து. இதில் -ஒ-ரு-வர்-உ-யி-ரி-ழந்-தார். தற்-போ-து மீண்-டும் நில--ந-டுக்-கம் ஏற்-பட்-டுள்-ள-து.













Click it and Unblock the Notifications