தமிழகத்தில் இன்று
பிஜி இடைக்-கா-ல பிர-த-மர் அ-றி-விப்-பு; செ-ளத்-ரி நீக்-கம்
சு-வா:
பிஜி-யின் இ-டைக்-கா-ல பிர-த-ம-ரா-க பிஜி இனத்-தைச் சேர்ந்-த வங்-கி-யா-ளர் லை-செ--னியா-க-ரா-சே நிய-மிக்-கப்-பட்--டுள்-ளார்.
பிஜி ரா-ணு-வம், திங்-கள்-கி-ழ-மை இந்-த நிய-ம-னத்-தை அறி-வித்-த-து. இ-து-வ-ரை பிர-த-ம-ரா--கஇ-ருந்-து வந்-த பிர-த-மர் ம-கந்-தி-ர பால் செளத்-ரி பத-வி நீக்-கம் செய்-யப்-பட்-டுள்-ளார். மே19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலை-மை-யி-லா-ன -பு-ரட்-சி-ய-ா-ளர்-கள் நடத்-தி-ய பு-ரட்-சி-யின்-போ-துஅவர் சிறை பிடிக்-கப்-பட்-டார்.
-த-ற்-போ-து ஆட்-சிப் பொ-றுப்-பில் உள்-ள ரா-ணு-வத் தலை-மைத் தள-பதி பிரான்க்-பை-னி-ம-ரா-மா கூ--று-கை-யில், பிர-த-ம-ரா-க கரா-சே நிய-மிக்-கப்-பட்-டுள்-ளார். பு-தி-யஅமைச்-ச-ர-வை-யும் அறி-விக்-கப்-பட்-டுள்-ள-து. இதில் இந்-தி-ய -வம்-சா-வ-ளி-யி-னர்யா-ரும்-இ-டம் பெற-வில்-லை.
-செவ்-வாய்க்-கி-ழ-மை பு-தி-ய அமைச்-ச-ர-வை மு-றைப்-ப-டி --அ-றி-விக்-கப்-பட்-டு பத-வி ஏற்-கும்.இரண்-டு ஆண்-டு-க-ளுக்-கு இ-து பொ-றுப்-பு வகிக்-கும்.
-பு-ரட்-சிக்-கா-ரர்-க-ள் வசம் உள்-ள பினைக் கை-தி-கள் வி-டு-விக்-கப்-ப-டும் வரை நாட்-டி-ன்அதி-கா-ரம் ரா-ணு-வத்-தி-ட-மே இ-ருக்-கும் என்-றார் அவர்.

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications