தமிழகத்தில் இன்று
காங்கிரஸுக்கு மீண்டும் வாருங்கள் ... சிவாஜிக்கு அழைப்பு
சென்னை:
நடிகர் சிவாஜி கணேசனை மீண்டும் காங்கிரசில் சேர்க்கும் முயற்சியில் தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஈடுபட்டுள்ளார்.
சிவாஜி மீண்டும் காங்கிரசுக்கு வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.புதிய தலைவராக பொறுப்பேற்றதும் அவர் சிவாஜியை சந்தித்தார். உடல் நலப்பிரச்னை காரணமாக அரசியலும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம் என்றுஒதுங்கியிருக்கும் சிவாஜியிடம், மீண்டும் காங்கிரசில் சேருங்கள் என்று அழைப்புவிடுத்தார்.
இதுபற்றி இளங்கோவன் கூறுகையில், சிறந்த தேசியவாதியான சிவாஜி காங்கிரசில்மீண்டும் சேர வேண்டும். காங்கிரஸ் பலமடைய சிவாஜியின் ஆதரவு மிகவும்அவசியம்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்படம் மற்றும் பேட்ஜ் அணிந்து வந்த மதிமுக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மதிமுக மாநாட்டில் புலிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லைஎன்றாலும், அதில் பேசிய தலைவர்கள் பலர் புலிகளை ஆதரித்தே பேசியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி பேசி சென்ற பிறகு ராமதாஸ் புலிகளைஆதரித்து பேசியுள்ளார் என்றார் இளங்கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications