விம்பிள்டன் டென்னிஸ்: கால் இறுதியில் சாம்ப்ராஸ், அகாஸி, ஹிங்கிஸ்,தேவன்போர்ட்
விம்பிள்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் விளையாட ஆண்கள் பிரிவில்சாம்ப்ராஸ், அகாஸி, பெண்கள் பிரிவில் ஹிங்கிஸ், தேவன்போர்ட் போன்ற முன்னணிவீரர் மற்றும் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளுக்குப் பிறகு திங்கள்கிழமை 4-வது சுற்று ஆட்டங்கள்தொடங்கின.
ஆண்கள் பிரிவில் சாம்ப்ராஸ், அகாஸி, ராப்டர், பிலிப்போஸில், ஹென்மன்,என்குவிஸ்ட் போன்ற முன்னணி வீரர்கள் மோதினர்.
இதில் சாம்ப்ராஸ், அகாஸி இருவரும் எளிதான வெற்றியைப் பெற்றனர்.பிலிப்போஸிஸ்-ஹென்மன், ராப்டர்-ஜொஹான்சன், மைக்கேல் கேம்பில்-என்குவிஸ்ட்ஆகியோருக்கு இடையேயான ஆட்டம் கடுமையாக இருந்தது.
குறிப்பாக பிலிப்போஸிஸ்-ஹென்மன் இடையேயான ஆட்டம் விறுவிறுப்பாகஇருந்தது. இறுதியில் பிலிப்போஸிஸ் வென்றார். மற்ற இரு ஆட்டங்களில் ராப்டர்,மைக்கேல் கேம்பில் வெற்றி பெற்றனர். என்குவிஸ்ட், மார்க் ரோஸட் ஆகியோர்அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
அலெக்சாண்டர், பைரோன் பிளாக், விளாடிமிர் வால்ட்ச்காவ் ஆகியோரும் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பெண்கள் பிரிவில் திங்கள்கிழமை நடந்த ஆட்டங்கள் அவ்வளவு விறுவிறுப்பாகஇல்லை. எதிர்பார்த்தபடியே முடிவுகள் இருந்தன. அனைத்து ஆட்டங்களும் இருசெட்டுகளிலேயே முடிந்துவிட்டன.
ஹிங்கிஸ், தேவன்போர்ட், வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ், மோனிகாசெலஸ் ஆகியோர் எளிதான வெற்றியைப் பெற்றனர். ஹூபர், ஜெனிபர் கேப்ரியாட்டி,சாஞ்சஸ் விகாரியோ ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியுற்றனர்.
ரேமண்ட், டோகிக், செர்னா ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications