தமிழகத்தில் இன்று
கொழும்பு அருகே நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு
கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பு புறநகரில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
கங்கோடிவிலா என்ற சிறிய நகரில் இந்த சம்பவம் புதன்கிழமை நடந்தது. கொழும்பு புறநகரான நுகேகோடா என்ற பகுதிக்கு அருகே கங்கோடிவிலாஉள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு இந்த குண்டு வெடித்தது.
வெடிகுண்டு சம்பவம் குறித்த முழுத் தகவல்களும் கிடைக்கவில்லை. விபத்தில் மாஜிஸ்திரேட்டுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. கோஷ்டிப் பூசல் காரணமாகவே இந்த சம்பவம் நடந்திருப்பதாகபோலீஸார் தெரிவித்தனர்.
வெடிகுண்டு வெடித்ததும் ஏற்பட்டகுழப்பத்தைப் பயன்படுத்தி பல கைதிகள் நீதிமன்றத்திலிருந்து தப்பி விட்டனர். அவர்களைத் தேடும் பணியில் இப்போதுபோலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, நாடு முழுவதிலும் விடுதலைப் புலிகள் புதன்கிழமை மனித வெடிகுண்டு நினைவு நாள் அனுசரிப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications