பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்துக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
தி.மு.க.வினரால் படுகொலை செய்யப்பட்ட கரூர் அதிமுக கவுன்சிலர் குடும்பத்திற்குரூ.50 ஆயிரம் குடும்ப நல நதியாக வழங்கப்படும் என்று ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டம் தாந்தோணி பேரூராட்சிக் கழக முன்னாள் செயலாளரும், 15வதுவார்டு கவுன்சிலருமான எம்.பி.ஆறுமுகம், திமுக ரவுடிகளால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
சமீப காலமாக தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் சமூக விரோதிகளாலும்,திமுகவினராலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. இதை நான் பலறை கண்டித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைஎடுக்காத காரணத்தால் மேலும் ஒரு தொண்டரை இழந்திருக்கிறோம்.
படுகொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்குஎன் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு அதிமுகசார்பில் 50 ஆயிரம் ரூபாய் குடும்ப நல நிதியாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications