தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
கோவை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி,மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என கோவையில் பிரதமர்வாஜ்பாய் தெரிவித்தார்.
கயத்தாறில் காற்றாலையைத் துவக்கி வைத்து விட்டு, பிரதமர் வாஜ்பாய், கோவைவழியாக டில்லி திரும்பினார். கோவையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த வாஜ்பாய்நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் மாநிலங்களுக்கு கூடுதல்அதிகாரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி கூடுதல் அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் சுயாட்சி கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றியதைப் போல, மற்றமாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றாமல் தடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. இந்ததீர்மானத்தை நிறைவேற்றியதற்காக அந்த மாநில சட்டசபை கலைக்கப்பட மாட்டாது.
இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் கொள்கையில் மாற்றமில்லை.இருதரப்பினரும் கேட்டுக் கொண்டால் ஒழிய, அவர்களது பிரச்னையில் இந்தியாதலையிடாது. அமைச்சரவையில் இப்போதைக்கு மாற்றம் எதுமில்லை என்று பிரதமர்வாஜ்பாய் தெரிவித்தார்.
பிரதமருடன் மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், வைகோ ஆகியோர்உடன் வந்திருந்தனர். கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம் மற்றும் அதிகாரிகள்,பா.ஜ. மாநில வர்த்தக அணித் தலைவர் சேகர் ஆகியோர் வாஜ்பாயை வரவேற்றுவழியனுப்பி வைத்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications