பிரதமர் பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.பி. மாரடைப்பில் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் சென்னை வந்தபோது அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில்ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.பி. மாரடைப்பால் இறந்தார்.
சென்னை அடையார், மருதம் மாளிகையில் போலீஸ் கமாண்டோ பிரிவு எஸ்.பியாகஇருந்தவர் ஜெயக்குமார். 58 வயதாகும் இவர் இன்னும் 20 நாட்களில் ஓய்வு பெறஇருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் வாஜ்பாய் சென்னை வந்திருந்ததால், அவருக்குப் பாதுகாப்புஅளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்புப்பணிகளை மேற்பார்வையிட்டு விட்டு வீடு திரும்பினார்.
நள்ளிரவுக்கு மேல் 2.45 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இருப்பினும்வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டம் ராசிபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications