யோகம் பயிலுவோம்
ஒரிசா விலங்கியல் பூங்காவில் 4 புலிகள் மர்ம சாவு
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் நகரிலுள்ள விலங்கியல் பூங்காவில், விநோத நோய்க்குநான்கு புலிகள் பலியாகியுள்ளன. ஆனால் இது 10 ஆக இருக்கும் என்றுஅதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நந்தகனன் விலங்கியல் பூங்காவில்தான் இந்த மர்ம நோய் புலிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது.
முதல் புலி ஜூன் 23-ம் தேதி இறந்தது. மற்ற மூன்று புலிகளும் செவ்வாய்க்கிழமைஇறந்தன. பிற புலிகள் அனைத்தும் நலமுடன் இருப்பதாக விலங்கியல் பூங்காஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நந்தகனான் பூங்காவில்தான் ஆசியாவிலேயே அதிக புலிகள் உள்ளன. மொத்தம் 50புலிகள் இங்கு உள்ளன.
தற்போது புலிகளைத் தாக்கும் நோய் என்ன என்பது குறித்து அதிகாரிகளுக்குக்குழப்பமாக உள்ளது. வைரஸ் அல்லது பாக்டீரியா காரணமாக இந்த நோய் வருகிறதாஎன்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications