தமிழகத்தில் இன்று
குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற 7 பேர் விபத்தில் சாவு
நெல்லை:
குற்றாலத்துக்குச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ கார் மீது லாரி மோதியதில் டாடாசுமோவில் சென்ற 7 பேர் இறந்தனர்.
குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியிருப்பதால் சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த ஊருடையப்பன்குடியிருப்பில் வசித்து வருபவர் மாதனூர் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி. இவரது மகன்ஜெயக்கண்ணன் (25) தனது டாடா சுமோ காரில் நண்பர்களுடன் குற்றாலம்சென்றார்.மொத்தம் ஏழு பேர் காரில் இருந்தனர்.
குற்றாலத்திலுள்ள அருவிகளில் குளித்துவிட்டு புதன் கிழமை அதிகாலை நெல்லைக்குதிரும்பிக் கொண்டிருந்தனர். கார் ஆலங்குளம் அருகே உள்ள வெள்ளாளன் குளம்என்ற இடத்தில் வரும் போது எதிரே சரக்குகளை ஏற்றி வந்து கொண்டிருந்த லாரிநேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்த ஜெயக்கண்ணன், வள்ளிநாயகம் (வயது 25),கண்ணன் (வயது 25), நாகராஜன் (வயது(38) உட்பட ஏழு பேரும் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications