தமிழகத்தில் இன்று
ஆப்பிரிக்காவில் வைரச் சுரங்கம் அமைக்க தேசிய கனிம நிறுவனம் விருப்பம்
டெல்லி:
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள வைரம் மற்றும் தங்கம் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் சுரங்கங்கள் அமைக்க இந்தியாவின் தேசிய கனிம வளர்ச்சிக்கழகம் முடிவு செய்துள்ளது.
மத்திய எஃக்குத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறு தேசிய கனிம வளர்ச்சிக் கழகம். இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் நமீபியா, அங்கோலா,போட்ஸ்வானா, தான்சானியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளில் தங்கம் மற்றும் வைரம் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் சுரங்கங்களை அமைக்க முடிவுசெய்துள்ளது.
இது தொடர்பாக அந்தந்த நாட்டு அரசுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டிலும், குறிப்பாக ஆந்திராவில் தங்கம் மற்றும் வைரம்அதிகம் கிடைக்கும் பகுதிகளில் சுரங்கங்கள் அமைக்க அக் கழகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டில் அக் கழகத்துக்கு ரூ.20,664 கோடி வருமானம் கிடைத்தது. தனது அரசு மற்றும் பிற பங்குதாரர்களுக்கு 25 சதவீதம் டிவிடென்ட்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அக் கழகத்தின் ஆண்டு வைர உற்பத்தி 40,075 காரட்டாக உயர்ந்துள்ளது என்று அக் கழகத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications