ஜெர்மனியில் 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து
சூரிச்:
2006-ம் ஆண்டின் உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ ஆகிய நாடுகளின் பலத்த போட்டிகளுக்கு இடையே ஜெர்மனிக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (ஊஐஊஅ) தலைவர் செப் பிளாட்டர் வியாழக்கிழமைவெளியிட்டார்.
2006-ம் ஆண்டின் உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்த ஜெர்மனி, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக அவை அனுப்பியிருந்த விண்ணப்பத்தை 24 பேர் கொண்ட ஊஐஊஅஅமைப்பின் செயற்குழு பரிசீலனை செய்து ஜெர்மனிக்கு அந்த வாய்ப்பை அளித்தது.
இரண்டாவது முறையாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை ஜெர்மனி நடத்தஉள்ளது. ஏற்கெனவே 1974-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பைப்போட்டிகளை மேற்கு ஜெர்மனி நடத்தியது.
கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் இணைந்த பிறகு முதன்முறையாக 2006-ல்ஜெர்மனியில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications