For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கான்ஷிராம் நடத்தும் பகுஜன் விழிப்புணர்வு மாநாடு
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில் பங்கேற்க கன்சிராம்,மாயாவதி ஆகியோர் செப்டம்பரில் மதுரை வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் முத்துக்குமார் கூறுகையில்,பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு மாநாடு மதுரையில் செப்டம்பர்17ம் தேதி நடைபெறுகிறது.
கன்சிராம், உ.பி.முன்னாள் தல்வர் மாயாவதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.இம்மாநாட்டிற்கு பின்னர் தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புதிய எழுச்சியோடுநடைபோடும் என்றார் அவர்.
Comments
Story first published: Friday, July 7, 2000, 5:30 [IST]