தமிழகத்தில் இன்று
இன்டர்நெட் உபயோகிப்பில் முதலிடத்தில் அமெரிக்க பெண்கள்
நியூயார்க்:
உலகில் இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் பெண்களில் அதிகமானவர்கள் அமெரிக்காவில்தான் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் பெண்களில் 38 சதவீதம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் (25),ஜப்பான் (17), தென் ஆப்பிரிக்கா (17) ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளனர்.
ரஷியாவைச் சேர்ந்த 16 சதவீதம் பேரும், சீனப் பெண்கள் 7 சதவீதம் பேரும், அரேபியப் பெண்கள் 4 சதவீதம் பேரும் இன்டர்நெட்டைப் பயன்படுத்திவருகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. அமெரிக்காவைச் சேர்ந்த 9 சதவீத பெண்கள்,தகவல் தொழில்நுட்பத் துறையின் உயல் பதவிகளில் இருக்கிறார்கள்.
அமெரிக்காவிலுள்ள கம்ப்யூட்டர் புரோகிராமர்களில் 28 சதவீதம் பேர் பெண்கள். சிஸ்டம் அனாலிஸ்டுகளில் 26.9 சதவீதம் பேர் பெண்கள்.இதேபோல, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களில் 85 சதவீதம் பேர் பெண்கள்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications