தமிழகத்தில் இன்று
ஸ்பெயின் சாலை விபத்தில் 27 பேர் பலி
சோரியா (ஸ்பெயின்):
ஸ்பெயினில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரியும் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றபேருந்தும் வியாழக்கிழமையன்று மோதிக் கொண்டதில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விபத்து சோரியா என்ற நகருக்கு 110 கிலோமீட்டர் தூரத்தில் நடந்தது. பன்றிகளை ஏற்றிச்சென்ற லாரி தடம் மாறியதில், பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இறந்தஅனைவரும் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பார்சிலோனாவில் உள்ளஉயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்,
விபத்தில் இறந்தவர்களை காப்பாற்ற உதவிப் பணியினர் அனுப்பப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சும் விபத்து நடந்த இடத்திற்குஅனுப்பப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
22 பேர் சம்பவ இட்த்திலேயே இறந்து விட்டனர். 5 பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications