தமிழகத்தில் இன்று
கருக்கலைப்பு செய்யாதீர்கள்... டாக்டர்களுக்கு போப் அறிவுரை
வாட்டிகன்சிட்டி:
கருக்கலைப்பும், கருணைக்கொலையும் மன்னிக்க முடியாத குற்றங்கள். எனவே,ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த டாக்டர்கள் இந்த இரு தவறுகளும்இனிமேல் செய்யக் கூடாது என்று போப்பாண்டவர் இரண்டாவது
ஜான் பால் கூறியுள்ளார்.
ரோம் நகரிலிருந்து வந்திருந்த டாக்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில், இயற்கையாகவந்த உயிர், இயற்கையாகவே பிரிய வேண்டும். மரணத்தை நாம் நிர்ணயிக்கக் கூடாது.
கருக்கலைப்புக் கலாச்சாரம் இன்றைய சமூகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.பிறப்பதற்கு முன்பே ஒரு உயிரை அழிப்பது பெரும் குற்றம். இதேபோல, கருணைக்கொலையும் மன்னிக்க குடியாத குற்றம்.
நோய்கள், வலிகளால் அவதிப்படும் மக்களைக் கொல்வதற்கு யாருக்கும் உரிமைஇல்லை. இந்த இரு குற்றங்களையும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனுமதிக்கக் கூடாது.
இந்த இரு விஷயங்களும் சட்டவிரோதமானவை. எந்தச் சட்டத்திலும் இவற்றிற்குமன்னிப்பு கிடையாது என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications