தமிழகத்தில் இன்று
வெற்றி பெறாமல் விட மாட்டோம் என்கிறது மதச்சார்பற்ற ஜனதாதளம்
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறாமல் விட மாட்டோம் என்று தமிழக ஜனதா தளம் (எஸ்) கூறியுள்ளது.
சென்னையில் சனிக்கிழமை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில நிர்வாகிகள்அவசரக் கூட்டம் அதன் தலைவர் ஜி.ஏ.வடிவேலு தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது த.மா.கா அணியில் இடம் பெற்றுள்ள இக்கட்சி இனிமேலும்அதே கூட்டணியை தொடர முடிவு செய்துள்ளது.
இதுபற்றி இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தலைவர் வடிவேலு, தமிழகத்தில் எங்கள் கட்சி த.மா.கா கூட்டணியில் தொடர்கிறது.
கடந்த தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், இந்த தேர்தலில் விடமாட்டோம்.மதவாதக் கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை ஏற்படுத்தி போட்டியிட்டுவெற்றிகளை குவிப்போம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications