தமிழகத்தில் இன்று
சீனாவிடம் ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கோருகிறது பா.ஜ.க.
குவஹாத்தி:
சீனாவில் சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அருணாசலப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.100 கோடி நஷ்ட ஈடு தரும்படி சீனாவை பாரதீய ஜனதா கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக, பாஜகவின் செயலாளர் பி.பி. ஆச்சார்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சீனாவின் தென் பகுதியில் கடந்த மாதம் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்புஏற்பட்டது. இதன் காரணமாக அருகில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த திடீர் வெள்ளத்தால் அருணாசலப் பிரதே மாநிலத்தில் உள்ள பாலங்களும், சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சுமார் 100 கோடிரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சட்ட திட்டத்தின்படி இந்த இழப்புக்கு சீன அரசு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றார்ஆச்சார்யா.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications