தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
டெல்லி - உ.பி. அரசு பஸ் போக்குவரத்து துவங்கியது
டெல்லி:
டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கிடையே கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ் போக்குவரத்து சனிக்கிழமைஇரவு முதல் மீண்டும் துவங்கியது.
டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகளுக்கிடையே, பஸ் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் தொடர்பாக ஈகோ பிரச்சினை எழுந்தது.இதையடுத்து இரு மாநிலங்களுக்கிடையேயும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்து அமைச்சர் பர்வேஸ் ஹஸ்மி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இரு மாநில போக்குவரத்து ஆணையர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர். இரு மாநில அரசு பஸ்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி இயக்கஇப்பேச்சுவார்த்தையின் இறுதியில் முடிவெடுக்கப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications