தமிழகத்தில் இன்று
பெண் ஊழியர்களை நீக்க ஐ.நாவுக்கு தலிபான் கோரிக்கை
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா.வுக்கு சொந்தமான அலுவலகங்கள், நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளஅமைப்புகளில் வேலை செய்யும் பெண் ஊழியர்களை நீக்கம் செய்ய வேண்டும் அல்லது வாபஸ் பெற்று கொள்ளவேண்டும் என்று ஆப்கானிஸ்தான் நாட்டைக் கையில் வைத்திருக்கும் தலிபான் மத அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று நிவாரண பணிகளை மேற்கொள்ளும்அமைப்புகளின் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் மால்வி அப்துல், பி.பி.சி. டிவிக்கு அளித்த பேட்டியில்ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு தீவிரவாதிகளின் ஊடுருவலோ,நடமாட்டமோ சாத்தியமில்லை.
செவ்வாய்க்கிழமை காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் குண்டுவெடித்தது. இந்தக் குண்டுவெடிப்பினால்உயிர்ச்சேதமோ, அதிக அளவு பொருட்சேதமோ ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் சட்டம்-ஒழுங்கு நிலைசீர்கெடாமல் இருப்பதையே இது காட்டுகிறது.
ஆப்கானிஸ்தானின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் இங்குள்ள தூதரகத்தில் குண்டுவெடிக்கச்செய்துள்ளார்கள். ஆனால் அவர்களின் முயற்சி எப்போதுமே பலிக்காது என்றார்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications