தமிழகத்தில் இன்று
ராஜஸ்தான் ராணுவ கேப்டனை 8 நாட்களாக காணவில்லை
டெல்லி:
மகாராஷ்டிராவில் உள்ள அகமத் நகருக்கு ராணுவப் பயிற்சி பெறுவதற்காக சென்ற ராஜஸ்தான் ராணுவக்கேப்டனை ஜூலை 4 ம் தேதி முதல் 8 நாட்களாகக் காணவில்லை.
அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார் என்பது குறித்த எந்த விபரமும் தெரியவில்லை.
ஆஷிஸ் ஷா என்ற அந்த ராணுவக் கேப்டனுக்கு அகமத்நகரில் உள்ள பயிற்சி நிலையத்தில் நடக்கும் பயிற்சிமுகாமில் கலந்து கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்தப் பயிற்சி ஜூலை 10 ம் தேதிதொடங்கியது.
இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு முன் தனது சொந்த ஊரான நைனிடாலுக்கு ஆறு நாட்கள் விடுப்பில்செல்ல கேப்டன் ஷா திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையே தனது மோட்டார்சைக்கிளை அகமத்நகருக்கு ரயிலில் கொண்டு செல்வதற்காக ஜூலை 3 ம் தேதிடெல்லி ரயில்நிலையத்தில் பதிவு செய்தார். அதற்குப் பின் அவர் காணவில்லை. இந்த விபரம் முதலில் யாருக்கும்தெரியவரவில்லை.
மோட்டார்சைக்கிளை பதிவு செய்தபின் அவர் ஆனந்த் விகார் பஸ் நிலையத்திற்குச் சென்றிருக்கலாம் என்றுபோலீசார் கருதினர். ஆனால் நைனிடாலில் உள்ள இவரது பெற்றோர்கள் இவரிடமிருந்து ஒரு தகவலும் வராததால்இவர் காணாமல் போன விபரம் குறித்து டெல்லிக்கு வந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications