தமிழகத்தில் இன்று
பா.ம.க. ஆட்சியையே மக்கள் விரும்புவதாக கூறுகிறார் ராமதாஸ்
சென்னை:
தி.மு.க, அ.தி.மு.கவை மக்கள் விரும்பவில்லை. பா.ம.க ஆட்சிக்கு வருவதையேஅவர்கள் விரும்புகின்றனர் என்று பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
கட்சி வளர்ச்சிக்காக சட்டமன்றத் தொகுதி வாரியாக மாநாடு நடத்தி வருகிறார்ராமதாஸ். இதுவரை 95 தொகுதிகளில் மாநாடு நடத்தி முடித்துள்ளார். 96வது மாநாடுதேனியில் புதன் கிழமை நடைபெற்றது.
100-வது மாநாடு வருகிற 16ம் தேதி சென்னையிலும், 234-வது மாநாடு மதுரையிலும்நடைபெறுகிறது.
தேனி மாநாட்டில் ராமதாஸ் பேசியதாவது:
பா.ம.க சற்று வித்தியாசமான கட்சி. இன்று பா.ம.க இந்தியாவில் 100 கோடி மக்களைஆளும் கட்சிகளில் ஒன்று என்ற உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது.
தமிழகத்தில் 67 முதல் காங்கிரஸ் ஆட்சி செய்தது. பின்பு 33 ஆண்டுகள் தி.மு.க,அ.தி.மு.க என்று மாறி மாறி ஆட்சிகள் வந்தன. ஆனால், மக்கள் இப்போது இந்தகட்சிகளை தவிர வேறு ஒரு மாற்றுக் கட்சி தேவை என்று கருதுகின்றனர். அந்த மாற்றுக்கட்சி பா.ம.க தான் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.
தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக பா.ம.கவால் மட்டுமே மாற்று ஆட்சியை தரமுடியும். அதற்கு காரணம் எந்த பிரச்னையானாலும் பா.ம.க தான் அச்சப்படாமல் பேசிவருகிறது. சமூக நீதியை பற்றி பேச இந்திய அளவில் எந்த தலைவரும் இல்லை.ஆனால், நான் பேசி வருகிறேன்.
நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு அதிகாரிகளிடம் வரவேண்டும். அப்போது தான் நாடு முன்னேறும். வெளிநாடுகள் எல்லாம் வேகமாகமுன்னேறியதற்கு இது தான் காரணம்.
சிறு சிறு பிரச்னைகளை அரசு நினைத்தால், அதிகாரிகள் நினைத்தால் ஒரு மாதத்தில்முடித்து விடலாம் என்றார் ராமதாஸ்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications