தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தீவிரவாதிகளைத் தேடி பெங்களூரில் கோவை போலீஸ் படை
கோவை:
பெங்களூர் சர்ச்சில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய அல் உம்மாஇயக்கத்தைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க கோவை போலீசார் பெங்களூர் மற்றும்விஜயவாடாவிற்கு விரைந்துள்ளனர்.
பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, சர்ச்சில் குண்டு வெடித்த சம்பவத்தில்,கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அல் உம்மா இயக்கத்தினர்ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டவந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. எனவே, இவர்களைப் பிடிக்க, தனிப் போலீஸ்படை ஒன்று பெங்களூர் மற்றும் விஜயவாடாவிற்கு விரைந்துள்ளது.
More From
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications