தமிழகத்தில் இன்று
போர்க்கால வேகத்தில் ஏதென்ஸ் ஒலிம்பிக் பணிகள்
ஏதென்ஸ்:
ஏதென்ஸ் நகரில் 2004-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கானஏற்பாடுகள் போர்க்கால வேகத்தில் நடப்பதாக கிரேக்க நாட்டு பிரதமர் காஸ்டாஸ்சிமிட்டிஸ் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஏப்ரல்மாதம் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்துஅதிவேகமாக பணிகள் நடப்பதாக கிரேக்க பிரதமர் கூறியுள்ளார்.
விளையாட்டுக்கான ஏற்பாடுகளை பிரதமரே நேரடியாக மேற்பார்வையிட்டுவருகிறார். கோடை கால விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாகவிளையாட்டுத் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அவர்கூறியுள்ளார்.
கலாசார நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள், ஹோட்டல் வசதிகள், தொலைக்காட்சிஒளிபரப்பு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்,பத்திரிகையாளர்களுகான கிராமம், ஒலிம்பிக் கிராமம் ஆகியவை அமைக்கும் பணிகள்குறித்து இப்போது தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications