தமிழகத்தில் இன்று
மீண்டும் வந்த மெர்லின் ஓட்டே
நுவோரா (ஜமைக்கா):
ஜமைக்காவின் ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனை மெரிலின் ஓட்டே, சாண்ட்ரினாவில் நடந்த100 மீட்டர் போட்டியில் 11.42 விநாடிகளில் தூரத்தைக் கடந்தார்.
போதைப் பொருள் உபயோகித்ததற்காக சில காலம் தடை செய்யப்பட்டிருந்தமெரிலின், தற்போது மீண்டும் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். முதல்போட்டியாக சான்ட்ரினாவின் நுவோரோ நகரில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்றார்.
மீண்டும் வந்துள்ள மெரிலினின் ஓட்டத்தில் பழைய வேகம் இல்லை. இதுவரைஇல்லாத அளவுக்கு 11.42 விநாடிகளில் தூரத்தைக் கடந்தார் மெரிலின்.இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட இது அவருக்குப் பொருத்தமான நேரம்இல்லை. மெரிலினின் தனிப்பட்ட சாதனை நேரம் 10.47 விநாடிகள் ஆகும். சிட்னிஒலிம்பிக் போட்டியில் இதை மெர்லினின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
40 வயதாகும் மெர்லின் ஓட்டே, ஒரு வருடத்திற்கு முன்பு போதைப் பொருள்உபயோகப்படுத்தியதற்காக பந்தயங்களில் கலந்து கொள்ள தடை செய்யப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications